India Package

Haj & Umra Visa

Saudi Visa Service

Airlines Ticket

Umra Packages

Visa Change

Hotel Booking

 
Welcome to Daralmuntaha Hajj Services

ஹோட்டல்கள்

 
மக்கா மற்றும் மதீனா உள்ள ஹோட்டல்கள்
மக்கா ஹில்டன் & டவர்ஸ் ஹோட்டல்  

புனித ஹரமுக்கு அருகில் உள்ள மகப்பெரிய ஹோட்டலாகும். மக்கா ஹில்டன் & டவர்ஸ் ஹோட்டலில் சுமார் 10,000 பேர் நின்று தொழுவதற்கு இடம் உள்ளது.. நன்கு வசதிகளுமுடைய வணிக சென்டர்கள், தொழில் வணிகம் செய்பவர்கள் ஏற்ற ஹால்கள், ஹோட்டல் சந்திப்பு அறைகள் ஆகியவை இதில் உள்ளன.

 

 

More Hotel Details

மக்கா லி மெரிடியன் ஹோட்டல்  

நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள, லே மெரிடியன் மக்கா ஹோட்டல் மிகவும் ஆடம்பரமான வசதிகளை வழங்கி வரும், ஒரு நவீன ஹோட்டலாகும்., முதல் வகுப்பு தங்கும் வசதிகளும்,அறைகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருக்கும், மிகவும் உயர்ந்த வசதியாக மர பர்னிஷர்களும் இதில் உள்ளன. விருந்தினருக்கு. தரமான உணவுகளும் தரப்படுகிறது.வணிக மையம்,பரிசு பொருட்களுக்கான கடைகளும் இதில் உள்ளன

 

More Hotel Details
ஆயத் மக்கா ஹோட்டல்  

418 ஏசி வசதிகளுடைய ஹெஸ்ட் ரூம்கள் அமைந்துள்ள 3 ஸ்டார் ஹோட்டலாகும், ஏசி, செயற்கைக்கோள் தொலைக்காட்சி, IDD தொலைபேசி, வானொலி, மற்றும் வசதியான குளியலறை விசாலமான மற்றும் நன்கு நியமிக்கப்பட்ட அறைகள் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளது. ஆயத் மக்கா ஹோட்டல் ஒரு விசாலமானதாகவும், தரமான உணவுகளும் கிடைக்கிறது.

 

 

More Hotel Details
அல் ஷஃப்வாஹ் ராயல் ஆர்ச் ஹோட்டல்  

ஹோட்டல் புனித ஹரம் வளாகத்திற்குஅருகில் அமைந்துள்ளது.புனித காபாவை நேரடியாக பார்க்கும்படிஅமைக்கப்பட்டுள்ளது. டீலக்ஸ் அறைகள், சிறந்த உணவகங்கள்,மதிப்புமிக்க விருந்தினர்களுக்கு சிறந்த ஆசிய முறையில் உணவு வழங்குப்படுகிறது.ஆடியோ விஷுவல் உபகரணங்களும் ஹரமில் நடப்பவற்றை நேரடியாக பார்ர்கும் படி இந்த ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது

 

More Hotel Details
கிராண்ட் ஜம்-ஜம் ஹோட்டல்  

ஆடம்பரமான கிராண்ட் ஜம்ஜம் டவர் ஹோட்டல் சிறந்த அறைகளை கொண்டது , புனித ஹரம் இருந்து சில அடி தூரத்தில் உள்ளது. ஹோட்டல் உல்லாச ஊர்தி சேவையையும் வழங்குகிறது, போக்குவரத்து தேவைகளையும் செய்கிறது. இந்த ஹோட்டலில் இருந்து காபாவை பார்க்கலாம். மற்ற சேவைகளுக்கும் இந்த ஹோட்டல் சிறந்து விழங்குகிறது.

 

 

More Hotel Details
அல் ஷுஹதா ஹோட்டல்  

இது ஒரு ஆடம்பரமான ஹோட்டலாகும். இது இங்கு தேயிலை மற்றும் காபி சுவையாக பரிமாறப்படுகிறது. இங்கு சர்வதேச தரத்தில் உணவு விடுதியும் உள்ளது. ஒரு சில கடைகள் கீழ்த்தளத்தில் அமைந்துள்ளன. காபாவிற்க்கு இலவச பேருந்து வசதியையும் வழங்குகிறது. இங்கிருந்து  விமான நிலையம் 90 கிமீ தொலைவில் இருக்கிறது. இப்ராஹிம் அல் கலீல் தெருவில் இது அமைந்துள்ளது.

More Hotel Details
இலாஃப் அல் சூஃத் ஹோட்டல்  

ஹோட்டல் நகரத்தின் மையத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் மற்றும் ஜெட்டாவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புனித ஹரமிலிருந்து ஐந்து நிமிட நடைபயணத்தில் இங்கு வரலாம். ஹோட்டல் ஊழியர்கள், நட்புடன் பழகுகின்றனர்.. வசதியான விடுதிகளை வழங்குகிறது. ஆயத் அல் சௌஉத் வீதியில் இது அமைந்துள்ளது.


 

More Hotel Details
ஓபராய் மதீனா  

மதீனாவில் உள்ள இந்த ஹோட்டல் ஆடம்பரவசதி மற்றும் சேவைகள் இணையற்றது. மஸ்ஜிதுன்னபவிற்க்கு அருகிலேயே அமைந்துள்ளது, இந்த ஹோட்டல் சொகுசாகவும் வசதிகள் அனைத்தும் உள்ள ஆடம்பர ஸ்டார் ஹோட்டலாகும். 

 

 

More Hotel Details
 
 

DAR AL MUNTAHA ESTABLISHMENT 2012