India Package

Haj & Umra Visa

Saudi Visa Service

Airlines Ticket

Umra Packages

Visa Change

Hotel Booking

 
Welcome to Daralmuntaha Hajj Services

ஹோட்டல்கள்

     
 
மக்கா மற்றும் மதீனா உள்ள ஹோட்டல்கள்
ஓபராய் மதீனா  

மதீனாவில் உள்ள இந்த ஹோட்டல் ஆடம்பரவசதி மற்றும் சேவைகள் இணையற்றது.
மஸ்ஜிதுன்னபவிற்க்கு அருகிலேயே அமைந்துள்ளது, இந்த ஹோட்டல் சொகுசாகவும் வசதிகள் அனைத்தும் உள்ள ஆடம்பர ஸ்டார் ஹோட்டலாகும்.
 

More Hotel Details
   
அன்வர் அல் மதீனா ஹோட்டல்  


குடும்பமாகவும், தனிப்பட்ட பயணியாகவும் மற்றும் குழுக்கள் தங்குவதற்க்கு ஏற்ற விரிவான வசதிகள் கொண்டமதீனாவில் மிகப்பெரிய ஹோட்டல்களில் இதுவும்
ஒன்றாகும். மஸ்ஜிதுன் நபவிக்கு அருகிலேயே அமைந்துள்ளது, ஷாப்பிங் மால் இணைக்கப்பட்டுள்ளது

 

More Hotel Details
   
தார் அல் தஹ்வா ஹோட்டல் (மதீனா)  

மஸ்ஜிதுன் நபவிக்கு அருகிலேயே அமைந்துள்ள ஹோட்டல்களில் இதும் ஒன்றாகும், இது சிறந்த சேவைகளை
வழங்கும் சர்வதேச தரத்துடன் வழங்கி வருகிறது

 

More Hotel Details
   
தார் அல் ஈமான் சர்வதேச ஹோட்டல் மதீனா  

தார் அல் ஈமான் சர்வதேச மதீனா அங்கு உள்ள மிகப்பிரமாண்டமான் ஹோட்டல்களில் ஒன்று. மதீனா நகரின் நிதி, வர்த்தக மற்றும் ஷாப்பிங்கிற்க்கு ஏற்ற ஹோட்டலாகும். ஜன்னத் உல் பக்கி[கபர்ஸ்தான்] பத்ர் போர்க்களம், உஹத் மலை, மஸ்ஜித் அல் ஹிப்லதைன் மற்றும் மஸ்ஜித் அல் கூபா உள்ளிட்ட வரலாற்று தளங்களை எளிதாகசென்றடையும் வசதிகள் உள்ளது.

More Hotel Details
   
 
மதீனா ஹில்டன் ஹோட்டல்
 

மதீனா நகரின் நடுப்பகுதில் ஹில்டன் ஹோட்டல் அமைந்துள்ளது.
இளவரசர் முகம்மது விமான நிலைத்திலிருந்து 25 நிமிடங்கள் இங்கே வரலாம். மஸ்ஜிதுன்னபவிற்க்கு அருகிலேயே அமைந்துள்ளது,
மர்மரா கிரில் உணவ, கபே ஆகியவையும் உண்டு. தாயிபா மால், அன்வர் அல் மதீனா மால் மற்றும் ஹரம் மால்,
போன்ற மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள் இங்கு உள்ளன. வாசனை திரவியங்கள், நகைகள் அருகில் மற்றும்
அனைத்து பொருட்களையும் இங்கு வாங்கலாம்.

 

More Hotel Details

 

 
 

DAR AL MUNTAHA ESTABLISHMENT 2012