India Package

Haj & Umra Visa

Saudi Visa Service

Airlines Ticket

Umra Packages

Visa Change

Hotel Booking

 
About Us

சொகுசு பேருந்து பயணம்

 

5 இரவுகள் மக்கா மற்றும் 3 இரவுகள் மதினா

=>புர்துபாயில் இருந்து புதன்கிழமை 4.30மணிக்கு புறப்படுதல்
=>வியாழக்கிழமை தாயிஃப் மீஹத் மசூதி மற்றும் இஹ்ராம் அணிதல்
=>வியாழக்கிழமை ஈஷா தொழுகைக்குப் பிறகுகுழு மக்கா அடைதல்,
=>வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை முடித்து தவாஃப் செய்வது
=>மக்காவிலிருந்து சனிக்கிழமை 7காலை மணிக்கு ஜபல் அல் நூர், அரபாத், மினா, முஸ்தலிபா போன்ற புனித இடங்களுக்கு கூட்டிச் செல்லுதல்.
=>ஞாயிறுக்கிழமை அஸர் தொழுகைக்கு ஜன்னத்துல் முஹல்லா (மக்கா கபர்ஸ்தானுக்கு) கூட்டிச்செல்லுதல்.
=>திங்கள்கிழமைபடா உம்ரா (செல்ல விரும்பும் வாடிக்கையாளர்கள் போக்குவரத்து பணம் செலுத்தவேண்டும்)
=>செவ்வாய்கிழமை காலை சொகுசு பேருந்தில் மதீனாவிற்க்கு புறப்படுதல்.
=>செவ்வாய்கிழமை மாலை மதீனாஅடையும். [3இரவுகள் தங்குதல்]
=>வியாழக்கிழமை 7PM, கூபாமசூதி, ஜபல் அல் உஹத் போன்ற மதீனாவில் உள்ள புனித இடங்களுக்கு செல்வது.
=>வியாழக்கிழமை அஸரில் ஜன்னத்துல் பகீஹ் மதினா கபர்ஸ்தான்) கூட்டிச்செல்வது.
=>ஜும்ஆ தொழுகையை முடித்து விட்டு சனிக்கிழமை துபாய் வந்தடைதல்.
=>ஒரு அனுபவம் வாய்ந்த அறிஞர் முழுமையான வழிகாட்டியான குழுவுடன் பயணம் செய்யலாம்.

 

 

பேக்கேஜ்

3 ஸ்டார் ஹோட்டல் மக்காவிற்க்கு அருகில்,

3 ஸ்டார் ஹோட்டல் மதினாவிற்க்கு அருகில்

பெரியவர்கள்

(4 பெட்)

பெரியவர்கள்
(3 பெட்)

பெரியவர்கள்
(2 பெட்)

பெரியவர்கள்
(பெட் இல்லாமல்)

குழந்தை

1300

1350

1475

800

300
 
 
துபாயிலிருந்து ஒவ்வொரு புதனன்றும் பஸ் புறப்படும்
 

காரில் குடும்பமாகவும் செல்லாம். குடும்ப விசா, உம்ரா விசா, மக்கா மற்றும் மதீனாவில் உள்ள தங்குவதற்கான விடுதிகள் போன்றவைகளை ஏற்பாடு செய்கிறோம். உம்ரா விசா பெற RTAக்கு சென்று அனுமதிபெற்று வர வேண்டும், RTA ஸ்டாம்பிங் செய்த காப்பி தர வேண்டும். நீங்கள் உம்ரா விசா பாஸ்போர்ட் பெற ரூ13,000 [AED1000] இதை நீங்கள் திரும்பி வரும் போது வாங்கிக் கொள்ளலாம்.

உம்ரா விசா ஸ்டாம்பிங்பிற்க்கு தேவையான ஆவணங்கள்

1. அசல் பாஸ்போர்ட் (பாஸ்போர்ட் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும்படி இருக்கவேண்டும், விசா 3மாதங்களுக்கு செல்லுபடியாகும் படி இருக்க வேண்டும்)
2. போட்டோ - 3 [வெள்ளை பின்னணியில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்]


 

 

 
 

DAR AL MUNTAHA ESTABLISHMENT  2012