India Package

Haj & Umra Visa

Saudi Visa Service

Airlines Ticket

Umra Packages

Visa Change

Hotel Booking

 
About Us daralmuntaha | haj service | haj umrah
விமானப்பயணத்தொகுப்பு  

 3 இரவுகள் மக்கா மற்றும் 2 இரவுகள் மதீனா


 

<>  ஒரு அனுபவம் வாய்ந்த மார்க்க அறிஞர்களின் முழுமையான வழிகாட்டுதளோடு இந்த பயணத்தை அழைத்துச் செல்லுதல்.

<>    NAS விமானம் மூலம் துபாய் ஜெட்டாவில் புறப்படும்,

<> முதன்நாள் சொகுசு பஸ் மூலம் ஜெட்டாவில் விமான நிலையத்தில் இருந்து மக்காவிற்க்கு செல்லும்

<> நள்ளிரவில் மக்கா அடையும், உம்ரா செய்யவும் மற்றும் 3இரவுகளில் (பயண இரவு உட்பட) தங்கலாம்

<>  வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை முடித்து தவாப் மற்றும் பிற இபாதத்களையும் செய்யலாம்.

<> மக்காவிலிருந்து சனிக்கிழமை 7 காலை மணிக்கு ஜபல் அல் நூர், அரபாத், மினா, முஸ்தலிபா, ஹிப்ரு போன்ற புனித இடங்களுக்கு கூட்டிச்செல்லுதல்.

<> சனிக்கிழமை அஸர் தொழுகையை முடித்துவிட்டு ஜன்னத்துல் முஹல்லா (மக்கா கபர்ஸ்தானுக்கு) கூட்டிச்செல்லுதல்.

<> பிறகு ஞாயிறுக்கிழமை சொகுசு பஸ்ஸில் மதீனாவிற்க்கு கூட்டிச்செல்லுதல்.


<> திங்கள் கிழமை 7 மணியளவில், கூபா மசூதி, ஜபல் உஹத், ஹிப்ரு போன்றவை புனித இடங்களுக்கு கூட்டிச்செல்லுதல்.

<> திங்கள் கிழமை அஸருக்குப் பிறகு ஜன்னத்துல் பகீஹ் (மதினா கபர்ஸ்தான்) கூட்டிச்செல்ல்லுதல்.

<>  மதீனா விமான நிலையத்திற்கு செவ்வாய் கிழமை 2 மணியளவில் புறப்படுதல்.

 

ஹோட்டல்

பெரியவரிகள்
(3 பெட்)

பெரியவரிகள்
(2
பெட் )

பெரியவரிகள்
(
பெட்இல்லாமல்)

குழந்தை

5 ஸ்டார்

( ஹரமுக்கு அருகில்)

3600

4100

2400

600

3 ஸ்டார்

2750

2900

2400

600

 
நிபந்தனைகள்:
 

4 பயணம் புறப்படுவதற்கு 10 நாட்கள் முன்னர்  முன்பதிவு செய்யப்படமாட்டாது.

4  விமானங்கள் தாமதம் அல்லது தொழில்நுட்ப பிரச்சினைகளை நிர்வாகம் பொறுப்பு ஏற்க முடியாது.

4 பதிவு செய்யவதற்க்கு விண்ணபிக்கும்பொது 4 பாஸ்போர்ட் நகல் மற்றும் ரூ.1500 முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும்

4 சாப்பாட்டு உணவு இந்த பேக்கேஜில் சேராது.

 
 

DAR AL MUNTAHA ESTABLISHMENT 2012